கோயில் கட்டிட அமைப்பு மற்றும் புதுப்பிப்பு
22 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் வீழ்ந்த நிலையில் இருந்த இக்கோயில், ரொட்டரி சகோதரர் சிதம்பரம் அவர்கள் தலைமையில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டது:
- முதல் மகா கும்பாபிஷேகம்: 07.02.2003
- இரண்டாம் மகா கும்பாபிஷேகம் : 21.08.2016
புதுப்பிப்பில்
- 1 அடி பாதை → 20 அடி சாலை
- பரிவார சன்னதிகள், திருமண மண்டபம், கோபுரங்கள் கட்டப்பட்டன