நிதி அளிக்கும் முறைகள் :
கோவில் பூசாரி வசம் நன்கொடை கொடுத்து கோவிலில் உள்ள நோட்டு புத்தகத்தில் எழுதி கையொப்பம் செய்யவும். இரசீது அனுப்பிவைக்கப்படும்.
DD எடுக்க வேண்டிய முறை:
"Sri Kamakshi Amman Temple" என DD எடுக்கவும். Payable at Karur.
வங்கி செலுத்தும் முறை:
- வங்கியின் பெயர்: Bank of Baroda
- வங்கி கணக்கு எண்: 83610200003061
- கணக்கின் பெயர்: Sri Kamakshi Amman Temple
- IFSC Code: BARBOVJKARU (ஐந்தாவது எழுத்து ZERO)
வங்கியில் பணம் செலுத்திய பிறகு 96559 56440 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். இரசீது உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.