ஒருங்கிணைப்பாளர் விபரம்
ரோட்டரி சிதம்பரம் அவர்கள்
பஞ்சமாதேவியை சேர்ந்தவர். இவர்
- இரு முறை கும்பாபிஷேகம் ஒருங்கிணைத்தவர்
- தனியார் நர்சிங் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுத்தவர்
- சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிறுவனர்
- கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி பவுண்ட்டேசன் நிறுவி, ஏழை மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்குகிறார்
- ரோட்டரி கிளப்பில் தலைவராக செயல்பட்டு சிறந்த ரோட்டேரியன் விருது பெற்றவர்